பணமதிப்பு நீக்கம் (500, 1000 ரூபாய்தாள்கள் மதிப்பு இழப்பு) பிறகு மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்கள் மூலமான முதலீடு அதிகரிப்பு அதேநேரத்தில் நேரடி முதலீடு குறைந்தது.
ஆயுள் காப்பீடு ஏஜென்ட்கள் எண்ணிக்கை வீழ்ச்சி பொது மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்பட்டு உள்ளதால், எண்டோமென்ட் பாலிசிகளுக்கு டிமாண்ட் குறைந்திருக்கிறது. இதனால், இந்த வகை பாலிசிகளை எடுப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. விளைவு, ஆயுள் காப்பீடு ஏஜென்ட்கள் எண்ணிக்கை வீழ்ச்சி
மத்திய பட்ஜெட் 2017-18 – அடிப்படை வருமான வரி விலக்கு எவ்வளவு ? வருமான வரி பொதுப் பிரிவினர் ( ஆண் / பெண் 60 வயதுக்குள் ) மூத்தக் குடிமக்கள் (60 -80 வயது ) மிகவும் மூத்தக் குடிமக்கள் (80 வயதுக்கு மேல் ) அடிப்படை வருமான வரி விலக்கு ரூ . 2,50,000
நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும்.
அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி
nithimuthaleedu@gmail.com