தங்கம், வைர ஆபரணங்கள் வாங்க கடன் வங்கிகள் உதவி தங்கம் மற்றும் வரை ஆபரணங்கள் வாங்க, தனிநபர் கடனை விட குறைந்த வட்டியில் பொதுத் துறை வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன. பொதுவாக, வீடு மற்றும் வாகனங்கள் என லட்சக் கணக்கில் செலவு வைக்கும் கடன்களை அதற்குரிய கடன் பிரிவில் உதாரணமாக வீட்ட…