Bull Market பங்கு முதலீடு - கலைச் சொற்கள் காளை சந்தை
பங்கு முதலீடு கலைச் சொற்கள்
Terms - Share Trading - Bull Market
காளையின் இயற்கை குணம், எதையும் மேலே உதறி தள்ளுவது.
அந்த அர்த்தத்தில் மேலே செல்லும் சந்தையை காளை சந்தை என்கிறார்கள்.
ஆங்கிலத்தில் Bull Market
எதிர்கால தேவைகளுக்கான சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சிறப்புரை திரு. சுரேஷ் பார்த்தசாரதி அனுமதி இலவசம் Suresh Parthasarathy, Registered Investment Advisor,(SEBI), Columnist, Founder,Myassetsconsolidation. com Mobile 98404 54737 www .myassetsconsolidation.com . CRISIL rating : MSE…
பங்கு முதலீடு கலைச் சொற்கள் Terms - Share Market தினசரி வர்த்தகம்
Day Trading
தினசரி வர்த்தகம் பங்கு சந்தையில் அன்றை பங்குகளை வாங்கி அன்றே விற்பனை செய்வது. ஆங்கிலத்தில் Day Trading
நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும்.
அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி
nithimuthaleedu@gmail.com