ICICI PRU LIFE ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நீண்ட கால செல்வத்தை உருவாக்க புதிய டெப்ட் ஃபண்ட் ஐ அறிமுகப்படுத்துகிறது · ஆயுள் காப்பீட்டுத் துறையில் இதுபோன்ற முதல் நிதி , ஐசிஐசிஐ ப்ரூ கான்ஸ்டன்ட் மெச்சூரிட்டி ஃபண்ட் ஆகும் . · ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் டெப்ட் ஃபண்ட் கள் வாடிக்கையாளர்களுக…