இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் விற்ற அதானே நிறுவன பங்குகள் எவை தெரியுமா? கிண்டன் பர்க், அதானி குழும மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இதன் தொடர்ச்சியாக அதானி குழும பங்குகள் மிகவும் விலை வீழ்ச்சியை சந்தித்தது. இந்த நிலையில் 2023 பிப்ரவரி மாதத்தில் இந்திய…