எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் புதிய வணிக
பிரீமிய வசூல், 2019 செப்டம்பர் 30 ஆம் தேதியுடன்
முடிந்த அரையாண்டில், கடந்த ஆண்டின் இதே காலத்தை
விட ஆரோக்கியமாக 40% அதிகரித்து ரூ. 7,817 கோடியாக உயர்வு.
இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் ஒன்று எஸ்.பி.ஐ லைஃப் இன…