இண்டெக்ஸ் ஃபண்டுகள் வெர்சஸ்இ.டி.எஃப்-கள்
பேஸிவ் ஃபண்டுகளை இண்டெக்ஸ் ஃபண்டுகள் (Index Funds) என்றும் சொல்லலாம்.
இ.டி.எஃப்-கள் (ETFs – Exchange Traded Funds) இண்டெக்ஸ் ஃபண்ட் பிரிவின் கீழ் வரும்.
இண்டெக்ஸ் ஃபண்டுகளை டீமேட் கணக்கு இல்லாமலே வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
மேலும்…