ஓய்வு கால முதலீட்டில் நீங்கள் எப்படி? இங்கே இரு நண்பர்கள் அவர்களின் ஓய்வு காலத்துக்கு முதலீடு செய்திருக்கிறார்கள்? இதில் நீங்கள் யார்? இளம் வயதில் முதலீட்டை ஆரம்பித்தால் தொகை குறைவாக இருக்கும். கூடவே, தொகுப்பு நிதியும் அதிகமாக இருக்கும்.
PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் ச...