பி.எஃப் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா?

 

 பி.எஃப் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா? Employees pension minimum payout to ₹3,000

பி.எஃப் குறைந்தபட்ச பென்ஷன் தொகை தற்போது ரூ. 1000 ஆக உள்ளது.


இதனை ரூ. 3,000 ஆக உயர்த்த தொழிலாளர் நலப் பிரிவுக்கான பாராளுமன்ற நிலைக்குழு (Parliamentary Standing Committee on Labour) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.  

Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.