நிஃப்டி 50 குறியீட்டில் டாடா குழுமத்தின் 5 நிறுவனங்கள்..!

நிப்டி 50  குறியீட்டில் டாடா குழுமத்தின் 5 நிறுவனங்கள்..!

 

டாடா குழுமத்தை சார்ந்த டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், 2021 மார்ச் 31 முதல் நிப்டி 50 குறியீட்டில் இடம் பெறப்போகிறது.


கெயில் நிறுவனத்துக்கு பதிலாக டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ்,  நிப்டி இண்டெக்ஸ்-ல் இடம் பெறுகிறது.

இதனை அடுத்து மூலம் டாடா குழுமத்தின் 5 நிறுவனங்கள் நிப்டி 50 இண்டெக்ஸ்-ல் இடம் பெற இருக்கின்றன.

 

டாடா மோட்டார்ஸ்

 

டி.சி.எஸ்

 

டைட்டன்

 

டாடா டீ

ஆகிய 4 நிறுவனங்கள் ஏற்கனவே நிப்டி 50 குறியீட்டில் இடம் பெற்றிருக்கின்ற

Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.