புதிய பங்கு வெளியிடும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்..!

 புதிய பங்கு வெளியிடும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்..!

ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் (Aditya Birla Capital) குழுமத்தை சேர்ந்த ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் (Aditya Birla Sun Life Mutual Fund) நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் (ஐ.பி.ஓ) களமிறங்க திட்டமிட்டுள்ளது.

இதற்கு அதன் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ. 5,000 கோடி திரட்ட உள்ளது.   


சிறப்பு அம்சங்கள்..!

# ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் : இந்தியாவின் நான்காவது பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்.

$ நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 2.55 லட்சம் கோடியாகும்.

& இதன் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஒரு தமிழர். அவர் பெயர் ஏ. பாலசுப்பிரமணியன். 
Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.