வாழ்க்கையில் பணத்தை இழந்தவர் எல்லாம் பிச்சைக்காரன் ஆவதில்லை...!!
தன்னம்பிக்கையை.. எவரொருவர் இழக்கிறாரோ.. அவரே பிச்சைக்காரர் ஆகிறார்....!!
பணம் மட்டும் தான் நிம்மதியான வாழ்க்கையைத் தரும் என்று நீங்கள் நினைத்தால்....!!
நிம்மதியை தேடிய உங்கள் பயணம் என்றும் முடிவுறாது....!!
பணம் இருந்தால் சொர்க்கத்தை கூட விலைக்கு வாங்க முடியும்..ஆனால்
மனம் இருந்தால் தான் அதை வைத்து மகிழ்ச்சியாக வாழ முடியும்.....!!
கடவுள் எல்லோர்க்கும் சமமாக வழங்கிய பொதுவான செல்வம் நேரம் தான்....!!
நேரத்தை வீணடிப்பவர்கள் ஏழையாகவும்...!!
பயன்படுத்தியவர்கள் பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள்....!!
டெல்டா க.குமார்