சம்பள செக் மட்டுமே செல்வந்தராக்காது: மியூச்சுவல் ஃபண்ட் கருத்தரங்கு..! MF EVENT
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு இணையவழி கருத்தரங்கு
சம்பள செக் மட்டுமே செல்வந்தராக்காது:
சம்பளம் மட்டும் மனிதர்களை பணக்காரர்களாக்கியிருந்தால், ஒவ்வொரு ஊழியரும்
இன்று கோடீஸ்வரராக இருப்பார்கள்.
செல்வம் சம்பளத்தால் உருவாகாது முதலீடுகளால் தான் உருவாகிறது.
2026 மார்ச் 28 அன்று, மியூச்சுவல் ஃபண்ட் உங்கள் நிதி எதிர்காலத்தை எப்படி
மாற்ற முடியும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த நிகழ்ச்சி தமிழில் நடைபெறும்
பேச்சாளர்
எஸ். கார்த்திகேயன்
Founder – WINWORTH WEALTH SOLUTIONS
நிகழ்ச்சி தொகுப்பாளர்
சி. சரவணன்
முன்னாள் நிர்வாக ஆசிரியர், நாணயம் விகடன்
2026 மார்ச் 28
நேரம்: மாலை 03:00 மணி 2 சனிக்கிழமை
பதிவு கட்டணம்:₹99
பதிவு செய்ய WHATSAPP/CALL +9175399 34299
