வரம்பில்லாமல்
மீண்டும் புதுப்பிக்கும் மருத்துவக் காப்பீடு… ஶ்ரீ ஹெல்த் சுரக்ஷா 2.0 Shri Health
Suraksha 2.0
·
Shriram
General Insurance நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய மருத்துவக் காப்பீட்டு
திட்டம்.
·
மருத்துவச்
செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், குடும்பங்களுக்கு நிதி பாதுகாப்பு அளிக்க
வடிவமைக்கப்பட்டுள்ளது.
·
பொதுவாக
இருக்கும் பல கட்டுப்பாடுகளை நீக்கி, அதிக நன்மைகள் வழங்கும் வகையில்
உருவாக்கப்பட்டுள்ளது.
·
ஒரே
பாலிசி ஆண்டுக்குள் பல முறை காப்பீட்டுத் தொகையை பயன்படுத்தினாலும், அது வரம்பில்லாமல் (Unlimited) மீண்டும்
புதுப்பிக்கும் வசதி உள்ளது.
·
ஒரே
ஆண்டில் பல முறை மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும், காப்பீட்டு பாதுகாப்பு தொடர்ந்து
கிடைக்கும்.
·
ஒரு
ஆண்டில் எந்தக் கோரிக்கையும் (claim) செய்யாதிருந்தால், அடுத்த ஆண்டுகளில் கூட்டு போனஸ் (Cumulative Bonus)
மூலம் அடிப்படை காப்பீட்டுத் தொகை அதிகரிக்கும்.
·
மருத்துவமனையில்
சேரும் போது அறை
வாடகைக்கு (Room Rent) உச்சவரம்பு இல்லை.
·
ஐ.சி.யூ (ICU) கட்டணங்களுக்கும் cap இல்லை, தேவைக்கேற்ப
சிகிச்சை தேர்வு செய்யலாம்.
·
Co-pay (செலவு பகிர்வு) போன்ற கட்டாய
செலவுகள் இல்லை.
·
அனுமதிக்கப்பட்ட
மருத்துவச் செலவுகளை காப்பீட்டு நிறுவனம் முழுமையாக ஏற்கும் வசதி.
·
ஆம்புலன்ஸ் செலவுகள் காப்பீட்டில்
அடங்கும்.
·
Air Ambulance (விமான ஆம்புலன்ஸ்) செலவுகளும்
காப்பீட்டு வரம்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளது.
·
அவசரநிலையில்
விரைவான மருத்துவ சேவை பெற உதவும் பாதுகாப்பு.
·
குடும்பங்களின்
நிதி நிலைத்தன்மையை
பாதுகாக்கும் முழுமையான காப்பீட்டு தீர்வு.
