உலக கருணை தினம்
உலக கருணை தினம் நவம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இத்தினம் 1998ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
உலக கருணை நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13 அன்று கொண்டாடப்படுகிறது. 1998-ல் உலக கருணை இயக்கம் (World Kindness Movement) என்ற அமைப்பு கருணையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நாளை நிறுவியது. இந்த நாள், சமூகத்தில் நல்லெண்ணம் மற்றும் இரக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
நிறுவிய அமைப்பு: உலக கருணை இயக்கம் (World Kindness Movement).
நோக்கம்: கருணையை ஊக்குவித்தல் மற்றும் இரக்கம், பச்சாதாபம் போன்ற சிறந்த மனிதப் பண்புகளை நினைவுகூர்தல்.
பல்வேறு நாடுகள்: கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகள் இந்த நாளை அனுசரிக்கின்றன.
லூயிஸ் பர்பிட்-டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி என்ற இரண்டு மனிதநேய உறுப்பினர்கள் கருணை இயக்கத்தை ஆரம்பித்தனர்.
நாடு முழுவதும் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்தவும்இ மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தோடும் இருக்க வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.