*நவம்பர் 13, 1990*
உலக வலைப்பின்னல் பயன்பாட்டுக்கு வந்த தினம் இன்று.
இணையப் பயன்பாடு குறித்து நாம் எல்லோரும் அறிந்திருந்தாலும் அதன் வரலாறு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
1960 ம் ஆண்டு வாக்கில் கணினிகளின் பயன்பாடு அதிகரித்த போதிலும், ஒரு கணினியிலுள்ள தகவல்களை மற்றொரு கணனியிடம் பகிர்ந்துகொள்ளும் நிலை வரவில்லை.
இது கணினி பாடத்திட்டங்களை நடத்திவரும் பல பல்கலைக்கழகங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அமெரிக்காவின் டார்ட்மெளத் மற்றும் பெர்க்லீ பல்கலைக்கழகங்கள்
ஐ. பி. எம். கணினிகளைப் பெருமளவில் பயன்படுத்தி வந்தன.
அந்த பல்கலைக்கழகங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்த இப்பிரச்சனை பற்றி
ஐ. பி. எம்.க்கு தெரிவிக்கப்பட்டது.
இப்பிரச்சனையே இணையம் உருவானதற்கு அடி கோலியது எனலாம்.
பல்வேறு வகையான ஆராய்ச்சி மற்றும் புதிய முறைகள் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட தன் விளைவாக 1990 களில் இணையம் மிக பிரபலமடைய தொடங்கியது.
1993 ம் ஆண்டில் மிக வேகமாக இதன் பயன்பாடு உலகெங்கும் பரவியது. இணைய பயன்பாட்டில் வரும் www என்பதன் அர்த்தம் நம் எல்லோருக்கும் தெரிந்ததே (world wide web).
டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners Lee) என்பவர் தான் 1990 ம் ஆண்டு இந்த சொற்றொடரை உருவாக்கிப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

Thanks and Warm Regards
S. Chitra B.Com