மொத்தப் பக்கக்காட்சிகள்

உயிர், உடைமைகளை காக்கும் காப்பீடுகள் insurance

உயிர், உடைமைகளை காக்கும் காப்பீடுகள்!

ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, கடன் காப்பீடு, வாகனக் காப்பீடு, சொத்து காப்பீடு ஏன் எடுக்க வேண்டும் என்பதை விளக்கி சொல்லும் நாணயம் விகடன் நடத்தும் உயிர், உடைமைகளை காக்கும் காப்பீடுகள்! என்கிற ஆன்லைன் நிகழ்ச்சி நடக்கிறது.

இது 2024 மார்ச் 16, சனிக் கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை நடக்கிறது. இந்தப் பயிற்சியை எஸ்.கார்த்திகேயன் (நிறுவனர், https://winworthwealth.com) அளிக்கிறார்.

ஆயுள் காப்பீட்டு ஆலோசகராக தனது நிதிச் சேவையை தொடங்கிய, எஸ்.கார்த்திகேயன், சார்டர்ட் ஃபைனான்ஸியல் படிப்பை முடித்து நிதி ஆலோசகராக உள்ளார். மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரும் கூட. கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கிகள் மூலமாக வீடு, மனை வாங்க வீட்டுக் கடன், வீட்டு அடமானக் வாங்க சேவையும் ஆலோசனையும் வழங்கி வருகிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து,  இலங்கை, ஹாங்காங் மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு பயணம் செய்து நிதி மற்றும் வணிகம் தொடர்பான கருத்தரங்குகளில் பேசி வருகிறார்.

காப்பீடுகளின் நோக்கம், ஆயுள் காப்பீடு ஏன் அவசியம்?, யாருக்கு எந்த ஆயுள்  காப்பீடு பாலிசி ஏற்றது?, மருத்துவச் செலவுகளை குறைக்கும் காப்பீடு, கடன் வாங்கும் போது ஏன் காப்பீடு எடுக்க வேண்டும்? வாகன காப்பீடு எடுக்கவில்லை என்றால் என்ன ஆபத்து?, சொத்து காப்பீட்டின் பலன் இன்னும் பல பயனுள்ள இன்ஷூரன்ஸ் அம்சங்கள் விளக்கி சொல்லப்படுகிறது.
கட்டணம் ரூ. 300 ஆகும். முன் பதிவு செய்ய: https://bit.ly/3OK9L4s
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...