மொத்தப் பக்கக்காட்சிகள்

80 வயது வரை சேரலாம்.. எல்.ஐ.சி புதிய பென்ஷன் திட்டம் ஜீவன் தாரா II Jeevan Dhara II

திருசிவகாசி மணிகண்டன்

 நிறுவனர்,

http://www.aismoney.com/

80 வயது வரை சேரலாம்.. எல்..சி புதிய பென்ஷன் திட்டம் ஜீவன் தாரா II Jeevan Dhara II

எல்..சி நிறுவனம், புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜீவன் தாரா II (Jeevan Dhara II) என அழைக்கப்படும் இந்த பென்ஷன் திட்டத்தை எல்..சி நிறுவனத்தின் தலைவர் சித்தார்த்த மொஹந்தி தொடங்கி வைத்துள்ளார்.

2024 ஜனவரி 22-ம் தேதி முதல் எல்..சி ஜீவன் தாரா II பாலிசி விநியோகத்துக்கு வந்திருக்கிறது.

இது தனிநபர் சேமிப்புடன் கூடிய, பங்குச் சந்தை சாராத, ஒத்திவைப்பு வசதியுடன் கூடிய பென்ஷன் திட்டமாகும். எனவே, பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களால் இந்தத் திட்டத்துக்கு பாதிப்பு இருக்காது. இந்தத் திட்டத்தில் 20 வயது முதல் 80 வயது வரையிலான அனைவருமே பயன் பெறலாம்.

11 வகையான பலன்கள்..

ஜீவன் தாரா 2 திட்டத்தின் கீழ், பாலிசி தொடங்கும்போதே உத்தரவாதமளிக்கப்பட்ட பென்ஷன் தொகையை தேர்வு செய்ய முடியும். பாலிசிதாரர்கள் 11 வகையான பலன்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். வயது மூத்தவர்களுக்கு அதிக பென்ஷன் வசதி வழங்கும் இந்தத் திட்டத்தில் ஒத்திவைப்பு காலத்தில் ஆயுள் காப்பீட்டு வசதியும் உள்ளது.

ஜீவன் தாரா 2 திட்டத்தின் கூடுதல் சிறப்பு அம்சங்கள்:

 

வழக்கமான பிரீமியம் செலுத்தும் முறை மற்றும் ஒரு முறை மட்டும் பிரீமியம் செலுத்தும் ஒற்றை பிரீமியம் வசதி.

தனிநபர் அல்லது துணைவர் (கணவர்/மனைவிஇணைந்த பென்ஷன் திட்டம்.

 

விருப்பப்பட்ட காலத்தில் பென்ஷன் பெறும் வசதி (ஒத்திவைப்பு காலம் 1 முதல் 15 ஆண்டுகள் - ஒற்றை பிரீமியம்).

 மாதம்காலாண்டுஅரையாண்டுஆண்டு பென்ஷன் பெறும் வசதி உண்டு.

 அதிக பிரீமியம் செலுத்துவோர், ஏற்கெனவே எல்..சி பாலிசிதாரராக உள்ள நபர்களுக்கு சிறப்பு பலன்கள்.

பிரீமியம் செலுத்தும் காலத்தில் கூடுதல் பிரீமியம் செலுத்தி கூடுதல் பென்ஷன் பெறும் வசதி (பாலிசி நடப்பில் இருக்கும் காலத்தில் மட்டும்).

பாலிசியின் கீழ் இறப்பு உரிமையை மொத்தமாகவோ தவணை முறையிலோ பெறும் வசதி.

பென்ஷன் பெறும் காலத்தில் அதுவரை பெற்ற பென்ஷன் தொகையை குறைத்து மீதமுள்ள தொகையை மொத்தமாக பெறும் வசதி (விதிமுறைகளுக்கு உட்பட்டு).

பாலிசி அடமானக் கடன் பெறும் வசதி (விதிமுறைகளுக்கு உட்பட்டு).

பாலிசி நடப்பில் உள்ள காலத்தில் முதிர்வு/இறப்பு உரிமம் பெறும் வசதியுடன் கூடிய இந்தத் திட்டம் ஓய்வு காலத்தில் உத்தரவாதமான நிலையான பென்ஷன் பெற வேண்டுவோருக்கு நல்ல திட்டம்.

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்.


திரு. சிவகாசி மணிகண்டன்

 நிறுவனர்,

http://www.aismoney.com/

+ 91 98405 77675

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க  திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம் 


நாணயம் விகடன் வெளியாகி உள்ள  திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/aismoneycom

யூடியூப் வீடியோக்கள் பார்க்க 

https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA

 

 

தலைமை அலுவலகம்

சிவகாசி மணிகண்டன், MBA (F&M), [MBA, I & FP], 


FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. TN, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 
support@aismoney.com

http://www.aismoney.com/

For More details and investment

Sivakasi Manikandan, MBA (F&M), [MBA, I & FP], 

FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. Tamil Nadu, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 
support@aismoney.com

http://www.aismoney.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...