மொத்தப் பக்கக்காட்சிகள்

பணவீக்கவிகிதத்தை விட அதிக வருமானம் பிஜிஐஎம் இந்தியா லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்ட் PGIMIndia Large and Midcap Fund

பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் பிஜிஐஎம் இந்தியா லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்ட் PGIM India Large and Midcap Fund

 

திரு. கே.கிருபாகரன்,

பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோஸ்தர், சென்னை  

 

பிஜிஐஎம் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பெரிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை பிஜிஐஎம் இந்தியா லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்ட் (PGIM India Large and Midcap Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.

 

இந்தத் திட்டத்தில்  2024  பிப்ரவரி 7 வரை ரூ.10 முக மதிப்பில் முதலீட்டை மேற்கொள்ளலாம். அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பின் அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

 

குறைந்தபட்ச முதலீடு:  ரூ. 5,000

 

இந்தத் திட்டம் நிஃப்டி லார்ஜ் மிட்கேப் 250 குறியீட்டில் இடம் பெற்று இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானத்தை இந்த ஃபண்ட் மூலம் எதிர்பார்க்கலாம்.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய..!

திரு. கே.கிருபாகரன்,

ஆம்ஃபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் (AMFI Registered Mutual Fund Distributor)

வடபழனி, சென்னை

அழைக்க 73050 68154

இமெயில் moneykriya@gmail.com                                                               இணைய தளம்: www.moneykriya.com

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...