நூறு ஆண்டுகள் வாழ மூன்று மந்திரங்கள் - இதய நோய் நிபுணர் சொக்கலிங்கம்..!


நூறு ஆண்டுகள்  வாழ மூன்று மந்திரங்கள் - இதய நோய் நிபுணர்  சொக்கலிங்கம்..!

 மூத்த  மருத்துவர் இதய நோய் நிபுணர்  சொக்கலிங்கம் பேசியது:

‘’  தமிழ் உறவுகள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு மூன்று மந்திரங்களை சொல்கிறேன்.

எண்ணும்எண்ணம் சீராக,
உண்ணும் உணவு சீராக
 சீரான உடற்பயிற்சி!


இம்மூன்றையும் பின்பற்றினாலே நூறு ஆண்டுகள்  வாழ முடியும்.

உடம்பிலும் பாரம் ஏற்பட்டுவிடக்கூடாது.

மனதிலும் பாரம் ஏறவிடக்கூடாது.

நேற்று என்பது உடைந்த பானை

நாளை என்பது மதில் மேல் பூனை

இன்று என்பது நம் கை மேல் இருக்கும் வீணை போன்றது.

அந்த வீணையை மீட்டி மகிழ்ச்சியுடன் வாழ்வோம் நூறு ஆண்டுகள்!
என்றார்இதய நிபுணர் மூத்த மருத்துவர் சொக்கலிங்கம்.

Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.