மத்திய  முழு பட்ஜெட் 2018-19:
அடிப்படை வருமான வரி முழு விவரங்கள்
அடிப்படை வருமான வரி முழு விவரங்கள்
| 
அடிப்படை   வருமான வரம்பு ரூ. | 
தனிநபர்கள் (60வயது வரை) | 
மூத்தக்   குடிமக்கள் (60 -80 வரை) | 
மிகவும்   மூத்தக் குடிமக்கள் (80வயதுக்கு மேல்) | 
| 
2,50,000 வரை | 
- | 
- | 
- | 
| 
2,50,001 - 3,00,000 | 
5% | 
- | 
- | 
| 
3,00,001-5,00,000 | 
5% | 
5% | 
- | 
| 
5,00,001-10,00,000 | 
20% | 
20% | 
20% | 
| 
10,00,001 மற்றும் அதற்கு மேல் | 
30% | 
30% | 
30% | 
*  ஆரோக்கியம் மற்றும் கல்வித் தீர்வை 4%.  ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை  10% கூடுதல் வரி,   ரூ.1 கோடிக்கு மேல் ரூ. 2 கோடி  15% கூடுதல் வரி. 
ரூ. 2 கோடி முதல் ரூ. 5 கோடி வரை 25% கூடுதல் வரி, ரூ. 5 கோடிக்கு மேல் 37% கூடுதல் வரி. 
பட்ஜெட் 2019-20: வருமான வரி அடிப்படை வரம்பு
| 
வருமான வரி அடிப்படை வரம்பு | 
வரி விகிதம்  | 
மருத்துவம் & கல்வித் தீர்வை  | 
கூடுதல் வரி | 
மொத்த வரி  | 
| 
 ரூ.  2.5 லட்சம் வரை  | 
வரி இல்லை – வரி விலக்கு  | |||
| 
ரூ. 2.5 லட்சம் முதல்  ரூ. 5 லட்சம் | 
5% | 
4% | 
0% | 
5.20% | 
| 
ரூ. 5 லட்சம் முதல்  ரூ.10 லட்சம் | 
20% | 
4% | 
0% | 
20.8% | 
| 
ரூ.10 லட்சம் முதல்  ரூ.50 லட்சம் | 
30% | 
4% | 
0% | 
31.2% | 
| 
ரூ.50 லட்சம் முதல்  ரூ. 1 கோடி | 
30% | 
4% | 
10% | 
34.32% | 
| 
ரூ. 1 கோடி  முதல்  ரூ. 2 கோடி | 
30% | 
4% | 
15% | 
35.88% | 
| 
ரூ. 2 கோடி  முதல்  ரூ. 5 கோடி | 
30% | 
4% | 
25% | 
39.00% | 
| 
ரூ. 5  கோடி மற்றும் அதற்கு மேல்  | 
30% | 
4% | 
37% | 
42.74% | 
பட்ஜெட் 2019-20: வருமான வரி அடிப்படை வரம்பு
| 
வருமான வரி அடிப்படை வரம்பு | 
வரி விகிதம்  | 
மருத்துவம் & கல்வித் தீர்வை 4%  | 
கூடுதல் வரி | 
மொத்த வரி  | 
| 
 ரூ.  2.5 லட்சம் வரை  | 
வரி இல்லை – வரி விலக்கு  | |||
| 
ரூ. 2.5 லட்சம் முதல்  ரூ. 5 லட்சம் | 
5% | 
0.20% | 
0% | 
5.20% | 
| 
ரூ. 5 லட்சம் முதல்  ரூ.10 லட்சம் | 
20% | 
0.80% | 
0% | 
20.8% | 
| 
ரூ.10 லட்சம் முதல்  ரூ.50 லட்சம் | 
30% | 
1.20% | 
0% | 
31.2% | 
| 
ரூ.50 லட்சம் முதல்  ரூ. 1 கோடி | 
30% | 
1.32% | 
3% | 
34.32% | 
| 
ரூ. 1 கோடி  முதல்  ரூ. 2 கோடி | 
30% | 
1.38% | 
4.5% | 
35.88% | 
| 
ரூ. 2 கோடி  முதல்  ரூ. 5 கோடி | 
30% | 
1.50% | 
7.5% | 
39.00% | 
| 
ரூ. 5  கோடி மற்றும் அதற்கு மேல்  | 
30% | 
1.64% | 
11.1% | 
42.74% | 
பட்ஜெட் 2019-20: வருமான வரி அடிப்படை வரம்பு
| 
வருமான வரி அடிப்படை வரம்பு | 
மொத்த வரி  | 
| 
 ரூ.  2.5 லட்சம் வரை  | 
வரி இல்லை – வரி விலக்கு | 
| 
ரூ. 2.5 லட்சம் முதல்  ரூ. 5 லட்சம் | 
5.20% | 
| 
ரூ. 5 லட்சம் முதல்  ரூ.10 லட்சம் | 
20.8% | 
| 
ரூ.10 லட்சம் முதல்  ரூ.50 லட்சம் | 
31.2% | 
| 
ரூ.50 லட்சம் முதல்  ரூ. 1 கோடி | 
34.32% | 
| 
ரூ. 1 கோடி  முதல்  ரூ. 2 கோடி | 
35.88% | 
| 
ரூ. 2 கோடி  முதல்  ரூ. 5 கோடி | 
39.00% | 
| 
ரூ. 5  கோடி மற்றும் அதற்கு மேல்  | 
42.74% | 
•      மத்திய  பட்ஜெட்  2018-19 -ல்   அடிப்படை வருமான வரி வரம்பு மாற்றம் செய்யப்படவில்லை. அது 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு  ரூ. 2.5 லட்சமாக நீடிக்கிறது.இது 60 வயதுக்கு மேல் 80 வயதுக்கு உட்பட்ட மூத்தக் குடிமக்களுக்கு  (Senior Citizens) ரூ. 3 லட்சமாகவும், மிகவும் மூத்தக் குடிமக்களுக்கு (Very Senior Citizens)  ரூ. 3.5 லட்சமாகவும் உள்ளது. அதேநேரத்தில், வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.. 5 லட்சத்துக்குள் இருந்தால் வருமான வரி எதுவும் இல்லை. இவர்களுக்கு ரூ. 12,500 வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ. 5,00,001 ஆக இருந்தால் ரூ. 12,500.20 வரி கட்ட வேண்டும். 
8 ஜூலை, 2019
