மொத்தப் பக்கக்காட்சிகள்

கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்

கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்


மணல், சிமெண்ட், ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.

கட்டுமானப்பொருள்  விலை

சிமெண்ட்

50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)*   ரூபாய் 340

50 கிலோ பை (சில்லரை விற்பனை)*   ரூபாய்  370

இரும்பு

டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்*   ரூபாய் 45,000

டி.எம்.டி. 10-25 மி.மீ விட்டம் *    ரூபாய் 43,600

வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்*    ரூபாய் 46,200

செங்கல்-மணல் 

செங்கல் 3000 எண்ணிக்கை*    ரூ.19,000

ஆற்று மணல் (ஒரு கன அடி)    ரூபாய்140

எம்.சாண்ட் (ஒரு கன அடி)     ரூபாய் 65

ஜல்லிக்கல் (ஒரு கன அடி) 

12 மி.மீ.     ரூபாய் 35

20 மி.மீ.    ரூபாய் 40

40 மி.மீ.    ரூபாய் 38

இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தார் (பிடுமன்) விலை

கிரேடு 80/100 (வி.ஜி.10)    ரூபாய் 22,940

கிரேடு 60/70 (வி.ஜி.30)    ரூபாய் 23,740

கூலி விவரம் (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு)

கொத்தனார்    ரூபாய் 550 முதல் 750 வரை 

சித்தாள் ஆண்    ரூபாய் 400 முதல் 550 வரை

சித்தாள் பெண்    ரூபாய் 300 முதல் 450 வரை

பெயிண்டர்/பிளம்பர்    ரூபாய் 500 முதல் 550 வரை

கார்பெண்டர்    ரூபாய் 550 முதல் 750 வரை

* குறியிட்ட பொருட்களுக்கு வரிகள், சுமை கூலி, போக்குவரத்து செலவுகள் தனி. மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் 24 - 08 - 2017 நிலவரப்படி தொகுக்கப்பட்டுள்ளது.

தகவல்: அகில இந்திய கட்டுனர் சங்கம், தென்னக மையம், சென்னை.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

20 ஆண்டுகளில் 33 பங்குகள் 100 மடங்குக்கு மேல் வருமானம்..! பட்டியல் இதோ...!

20 ஆண்டுகளில் 33 பங்குகள் 100 மடங்குக்கு மேல் வருமானம் கொடுத்துள்ளன! ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 20 ஆண்டுகளில் ...