மொத்தப் பக்கக்காட்சிகள்

அடுக்குமாடி வீடு: 15 அவசியமான ஆவணங்கள்

அடுக்குமாடி  குடியிருப்பு (Flat): 15 அவசியமான ஆவணங்கள்

1. சென்னை மாநகர் வளர்ச்சி  ஆணையத்துக்கு (சிஎம்டிஏ) செலுத்திய கட்டண ரசீது.

2. கட்டட வரை படம்

3. திட்ட அனுமதி

4. கட்டட அனுமதி

5. சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட்ட கட்டட வளர்ச்சி மற்றும் அதன் தொடர்புள்ள கட்டண ரசீது மற்றும்

6. நிலத்தின் / மனையின் ஆவணங்கள்

7. தாய் பத்திரம்

8. அதற்கான வில்லங்க சான்றிதழ்

9.   மின்சார கட்டண ரசீது

10. குடிநீர் வடிகால் கட்டண ரசீது         
                                 
11. வீட்டுக்கான ஸ்ட்ரக்சுரல் வரைபடம்

12. மின்சார அமைப்புகளுக்கான வரைபடம்

13. கட்டடத்தின் வலிமையை உறுதி செய்யும் தர நிர்ணய சான்றிதழ்

 14. குடிநீர் மற்றும் வடிகால் துறைகளின் குழாய் இணைப்புகள் தெருவின் எந்த முனைகளில் இருந்து எத்தனை அடி கீழே பதிக்கப்பட்டுள்ளது என்ற வரைபடம்

 15. கட்டுமான அமைப்பில் கார் நிறுத்தும் இடம் (கார் பார்க்கிங்) எவ்வளவு, அதன் அளவு, மற்றும் எண் மற்றும் வரைபடம்

குறிப்பு:

 வீடுகளில் உள்ள லிப்ட், மோட்டார், சி.சி.டி.வி கேமரா, சோலார் பவர் ஹீட்டர், அவற்றிற்குரிய பில் மற்றும் வாரண்டி கார்ட் மற்றும் சம்பந்தப்பட்ட உபகரணங்களின் பழுதை நீக்கும் மெக்கானிக் மற்றும் சர்வீஸ் சென்டர் தொலைபேசி எண்களை கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். .

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...