அதிக வருமானத்துக்கு என்ன வழி?

அதிக வருமானத்துக்கு என்ன வழி?

நான் ரிஸ்க் எடுக்க தயார். அதிக வருமானத்துக்கு என்ன வழி?

 - சுரேஷ், மதுரை

பதில் + நிதி சாணக்கியன் 

கீழே உள்ள விளக்கப்படம் இதற்கான விடையாகும்.நேரடி பங்கு முதலீட்டில் அதிக ரிஸ்க், அதிக வருமானம் கிடைக்கும். 

அதேநேரத்தில், அதை விட குறைந்த ரிஸ்க்கில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மூலம் அதிக வருமானம் பெறலாம். 

காரணம், ஃபண்ட் மேனேஜர்களின் தனிப்பட்ட திறமை. 

+ நிதி சாணக்கியன் - க்கு கேள்விகளை அனுப்ப nidhimuthaleedu@gmail.com 

Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.