யுபிஐ, ஆதார் மற்றும் டிஜிலாக்கர் போன்ற திறந்தநிலை டிஜிட்டல் தளங்கள், சேவைகளை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், வெளிப்படையானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதன் மூலம் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளன.
"அனைவருக்கும் தளம், அனைவருக்கும் முன்னேற்றம்"
நரேந்திர மோடி, பிரதமர்
AADHAAR
தேசத்திற்கு அர்ப்பணிப்பு
ஆதார் செயலி
உங்கள் டிஜிட்டல் அடையாளம்
காட்டுங்கள் பகிருங்கள் சரிபார்க்கவும்
28 2026
டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம், ஜன்பத், புது டெல்லி
திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களால்
மாண்புமிகு இரயில்வே தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், இந்திய அரசு:
இவர்கள் முன்னிலையில்
திரு. ஜிதின் பிரசாதா அவர்களின்
மாண்புமிகு வர்த்தகம் மற்றும் தொழில் மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர், இந்திய அரசு
முக்கிய அம்சங்கள்:
அடையாளத் தரவுகளைத் தேர்ந்தெடுத்துப் பகிர்தல்
5 உறுப்பினர்கள் வரையிலான சுயவிவரங்கள்
எந்த ஆதார் எண்ணையும் உடனடியாகச் சரிபார்த்தல்
ஆதாரில் முகவரியைப் புதுப்பித்தல்
ஆதாரில் மொபைல் எண்ணைப் புதுப்பித்தல்
ஆதார் தொடர்பு அட்டை மூலம் தொடர்பு விவரங்களைப் பகிர்தல்
பயன்படுத்த எளிதானது
நம்பகமான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் அதிகாரமளித்தலுக்கான எங்கள் அர்ப்பணிப்பு.