க்ரோவ்
ஸ்மால்கேப் ஃபண்ட் (Groww Smallcap Fund)
குரோவ்
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், இந்திய பங்குச் சந்தையில் சிறிய சந்தை மதிப்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்யும்
புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாக Groww Smallcap Fund-ஐ அறிமுகம் செய்துள்ளது.
இந்தத்
திட்டம் 2026 ஜனவரி
8 முதல் ஜனவரி 22 வரை நடைபெறும் NFO (New Fund Offer) மூலம்
முதலீட்டாளர்களுக்கு கிடைக்கிறது.
முதலீட்டு
விவரங்கள்
·
குறைந்தபட்ச
முதலீடு: ரூ.
500
·
முதலீட்டு
வகை: ஸ்மால்கேப்
பங்குகள்
·
ஸ்மால்கேப்
நிறுவனங்கள் என்றால்,
இந்திய சந்தை மதிப்பில் 251-வது நிறுவனத்திலிருந்து 500-வது நிறுவனம் வரை உள்ள நிறுவனங்கள்
ஆகும்.
வருமானம்
& அபாயம் (Risk)
கடந்த 1 ஆண்டு காலத்தில், பல ஸ்மால்கேப்
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 10% வரை நெகட்டிவ் வருமானம் அளித்துள்ளன.
ஆனால், அதே நேரத்தில் கடந்த 3 ஆண்டுகளின் சராசரியாக, இந்த வகைத்
திட்டங்கள் சுமார்
20% வரையிலான நல்ல வருமானத்தை வழங்கியுள்ளன.
இதன் மூலம்,
·
ஸ்மால்கேப்
ஃபண்ட்கள் அதிக
அபாயம் (High Risk) கொண்டவை
·
அதே
சமயம் நீண்ட
காலத்தில் அதிக வருமானம் பெறும் வாய்ப்பு உள்ளவை
என்பது
தெளிவாகிறது.
யாருக்கு
இந்தத் திட்டம் பொருத்தம்?
·
அதிக
அபாயத்தை ஏற்கும் மனநிலை கொண்டவர்கள்
·
நீண்ட கால முதலீட்டு இலக்குடன் (5–7 ஆண்டுகள் அல்லது
அதற்கு மேல்) முதலீடு செய்ய விரும்புபவர்கள்
·
குறுகிய
கால லாபத்தை நோக்கமாகக் கொள்ளாத முதலீட்டாளர்கள்
இவர்கள் இந்த
Groww Smallcap Fund திட்டத்தை பரிசீலித்து முதலீடு செய்யலாம்.