பந்தன்
மியூச்சுவல் ஃபண்ட் – தங்கம் & வெள்ளி முதலீட்டு திட்டங்கள் GOLD, SILVER
- புதிய முதலீட்டு திட்டங்கள்:
தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யும் 2 புதிய திட்டங்களை பந்தன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
- பந்தன் சில்வர் ETF FoF:
Bandhan Silver ETF Fund of Fund
→ இதில் திரட்டப்படும் நிதி வெள்ளியில் முதலீடு செய்யப்படும்.
- பந்தன் கோல்டு ETF FoF:
Bandhan Gold ETF Fund of Fund
→ இதில் திரட்டப்படும் நிதி தங்கத்தில் முதலீடு செய்யப்படும். - NFO முதலீட்டு காலம்:
ஜனவரி 12 முதல் 20 வரை என்.எஃப்.ஓ (New Fund Offer) மூலம் முதலீடு செய்யலாம். - குறைந்தபட்ச முதலீடு:
ரூ. 1,000 முதல் முதலீட்டை தொடங்கலாம். - எந்த கூடுதல் இழப்பும் இல்லை:
- செய்கூலி
- சேதாரம்
- ஜிஎஸ்டி
போன்ற செலவுகள் இல்லாமல் முழுத் தொகையும் முதலீடாக செல்கிறது.
- எஸ்ஐபி (SIP) வசதி:
தங்கம் மற்றும் வெள்ளியில் குறைவாக முதலீடு செய்து இருப்பவர்கள் SIP முறையில் படிப்படியாக முதலீடு செய்யலாம்.
- யாருக்கு ஏற்றது?:
- தங்கம், வெள்ளி முதலீட்டை
போர்ட்ஃபோலியோவில் சேர்க்க விரும்புபவர்கள்
- குறைந்த தொகையிலிருந்து
முதலீட்டை தொடங்க விரும்புபவர்கள்
- நீண்டகால முதலீட்டாளர்கள்
·
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
·
யுவராஜ் சக்ரவர்த்தி (Yuvaraj Chakravarthy),
·
செபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்
·
சென்னை
·
தொலைபேசி எண்:
98847 44227
·
இ மெயில் முகவரி: yuvarajchakravarthy@gmail.com
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. யுவராஜ் சக்ரவர்த்தி அவர்களின் கட்டுரைகளை படிக்க
·
Disclaimer:
·
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும்
முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள்
கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.