கேலக்ஸி
ட்வின் 360” மருத்துவக் காப்பீடு – முக்கிய அம்சங்கள்..!
- புதிய மருத்துவக் காப்பீட்டு
திட்டம்:
Galaxy Twin 360 என்ற பெயரில் 360 டிகிரி முழுமையான மருத்துவக் காப்பீடு அறிமுகம். - வெளிநோயாளர் செலவுகளுக்கு
காப்பீடு (OPD):
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறாமல் வெளியில் மேற்கொள்ளும் சிகிச்சைச் செலவுகளுக்கும் காப்பீடு. - நோய் கண்டறியும் பரிசோதனைகள்:
லேப் டெஸ்ட், ஸ்கேன் உள்ளிட்ட டயக்னோஸ்டிக் செலவுகள் காப்பீட்டில் அடக்கம். - மருந்துச் செலவுகள்:
மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளுக்கான செலவுகளுக்கு பாதுகாப்பு. - தடுப்பூசி செலவுகள்:
தேவையான தடுப்பூசிகளுக்கான செலவுகளும் காப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. - பார்வை குறைபாடு சிகிச்சை:
கண் பார்வை தொடர்பான சிகிச்சைகளுக்கும் காப்பீடு. - பிசியோதெரபி & மனநலம்:
பிசியோதெரபி மற்றும் மனநல சிகிச்சை செலவுகளுக்கும் பாதுகாப்பு. - முக்கிய உண்மை:
ஒருவரின் மொத்த மருத்துவச் செலவுகளில் சுமார் 60% செலவுகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறாமல் வெளிச்சிகிச்சைக்காக செலவாகின்றன. - அந்த 60% செலவுகளுக்கும்
காப்பீடு:
இந்தத் திட்டம் அந்த வகை செலவுகளுக்கு முழுமையான காப்பீடு வழங்குகிறது. - வயது வரம்பு (பெரியவர்கள்):
18 முதல் 45 வயது வரை சேரலாம். - குழந்தைகள் சேர்க்கை:
பிறந்த 3 மாதம் முதல் 25 வயது வரை குழந்தைகள் சேர்க்கலாம். - குடும்பக் காப்பீடு வசதி:
2 பெரியவர்கள் + 3 குழந்தைகள் வரை ஒரே பாலிசியில் சேர்க்கலாம். - திட்ட வகைகள்:
கோர் (Core), மேக்ஸ் (Max), அல்ட்ரா (Ultra) என 3 வகைகளில் கிடைக்கிறது. - விருப்பத் தேர்வு:
செலுத்தும் பிரீமியம் மற்றும் தேவையான காப்பீட்டு வசதிகளைப் பொறுத்து, விருப்பமான திட்டத்தை தேர்வு செய்யலாம்.