MINISTRY OF LABOUR & EMPLOYMENT
GOVERNMENT OF INDIA
நான்கு தொழிலாளர் சட்டங்கள்
கொண்டுவரப்பட்டுள்ளன
"தேசம் அதன் பணியாளர்கள் குறித்து பெருமிதம் கொள்கிறது. உழைப்பே வெல்லும்!"
பிரதமர் நரேந்திர மோடி
இளைஞர் தொழிலாளர்களுக்கான மோடி அரசின் உத்தரவாதம்
அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான நேரத்தில் குறைந்தபட்ச ஊதியம்
அனைத்து தொழிலாளர்களுக்கும் நியமனக் கடிதங்கள் கட்டாயமாக்கப்பட்டன
காலண்டர் ஆண்டில் 180 நாட்கள் வேலைக்குப் பிறகு வருடாந்திர ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குதல்
நிலையான கால ஊழியர்கள் நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் பெறுகிறார்கள்: வெறும் ஒரு வருட பணிக்குப் பிறகு பணிக்கொடை
ஆத்மநிர்பர் பாரத்-க்கான தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள்
CBC 23101/13/0006/2526