Guidance Tamil Nadu
பிஎம் மித்ரா பூங்கா
விருதுநகர், தமிழ்நாடு
ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்திக்கான பிரத்யேக புதிய தொழில் பூங்கா
தொழிற்சாலை நில ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 26 நவம்பர் 2025 (காலை 10:00 மணி)
விண்ணப்பிக்க கடைசி நாள் 17 டிசம்பர் 2025 (மாலை 06:00 மணி)
தகுதியான முதலீட்டாளர்கள் இணையதளம் மூலம் விண்னாப்பிக்கலாம்
ஏன் முதலீடு செய்ய வேண்டும்
தெளிவான நில உரிமை 99 வருபங்கள் ஒப்பந்தம்
சட்டபூர்வமான ஒப்புதல்கள் சுற்றுச்சூழல் அனுமதியுடன் கூடிய டிடிசிபி-யால் அங்கீகரிக்கப்பட்ட நில ஒதுக்கீடு
24x7 தடையற்ற நீர் & மின்சாரம் வழங்கல்
அர்ப்பணிப்பு
பொது கழிவுநீர் சுத்திகரிப்பு & கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
துணை மின் நிலையம்
பூங்காவிற்குள் பிரத்யேக துணை மின் நிலையம்
நவீன உட்கட்டமைப்பு விரிவான உட்கட்டமைப்பு மற்றும் சேமிப்பு கிடங்கு வசதிகள்
திட்டமிட்ட அமைவிடம் தூத்துக்குடி துறைமுகம் (1005) மதுரை விமான நிலையம் (50 கி.)
கனரக வாகனங்கள் நிறுத்தும் வசதி
நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள பயன்பாட்டு கேபிள்கள்
அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகள்
சிறப்பு தொழில் நுட்பம் & புதுமை வசதிகள்
திறன் மேம்பாட்டு மையம்
உசிறப்பு மையம்
சோதனை மேற்கொள்ளும் ஆய்வகம்
உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி மையம்
م
சமூக உட்கட்டமைப்பு
தொழிலாளர் தங்கும் விடுதி
விளையாட்டு மைதானம்
குழந்தைகள் காப்பகம்
சுற்றுச்சூழல் உட்கட்டமைப்பு
திரவ வெளியேற்றம்
கழிவுநீர் விநியோகத்திற்கான
இல்லாத (ZLD) பொது கழிவுநீர்
சுத்திகரிப்பு நிலையம்
அமைப்பு
கட்டிடங்களில் புதுப்பிக்கதக்க
ஆற்றலை ஒருங்கிணைத்தல்
திட & திரவக் கழிவு
மேலாண்மை
நீராவி கொதிகலன்
சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோக அமைப்பு
சுகாதார மையம்
பசுமை சக்தி
மொத்த பரப்பளவு
திட்ட மதிப்பீடு
எதிர்பார்க்கப்படும் வேலை வாய்ப்பு
1052 ஏக்கர்
1894 Фар
1 இலட்சம்
ஒதுக்கீட்டு நிலம்
ஒதுக்கீடு செய்யப்படவுள்ள பரப்பனவு (எக்கரில்)
ஒரு மக்கருக்கு நிர்வாவிக்கப்பட்ட விளை (05-)
தொழிற்சாலைக்கான நிலம்
அமைவிட நன்மைகள்
600.83
55.32
சென்னை
+
காஞ்சிபுரம்
NH 1789
NH 44
சேலம்
INHOS
+
திருப்பூர்
கோயம்புத்தூர் S
கரூர்
மதுரை+
விருதுநகர்
இராஜபாளை
NH44
நாத்துக்குய
கன்னியாகும
கோயம்புத்தூர்-தூத்துக்குடி வழிதடத்தின் அருகாமையிலுள்ள ஜவுளி தொகுப்புகள்
இராஜபாளையம்
கரூர்
விருதுநகர்
⚫மதுரை
ஈரோடு
திருப்பூர்
கோயம்புத்தூர்
சேலம்
திண்டுக்கல்
தமிழ்நாடு தொழில்
முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) 19-ஏ, ருக்மணி லக்ஷ்மிபதி சாலை எழும்பூர், சென்னை - 600 008.