10 ஆண்டுகளுக்கும் மேலாக உங்கள் வங்கியில் கோரப்படாமல் இருக்கும் பணத்தை திரும்பப் பெறுங்கள்
அதை UDGAM-ல் கண்டறிந்து அதை உங்கள் வங்கியிலிருந்து எவ்வாறு பெறுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்
UDGAM போர்ட்டலில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
கணக்குதாரரின் பெயர், வங்கியின் பெயர்(கள்) மற்றும் பிறந்த தேதி, PAN கார்டு போன்ற விவரங்களை பயன்படுத்தித் தேடுங்கள்.
UDGAM மட்டுமே அந்தந்த வங்கியில் (களில்) கோரப்படாமல் இருக்கும் பணத்தை தேடுவதற்கும் அதைத் திரும்பப் பெறுவதற்குமான ஒரே வசதி.