உங்களின் பழைய வங்கி கணக்குகளில் நீங்கள் மறந்து போன பணம் இருக்கிறதா?
உங்களுடைய பணத்தை நீங்கள் பெற்றுக் கொள்ள ஆர்பிஐ உதவும்
உங்கள் வங்கியில் இயக்கப்படாத கணக்குகளில் (2 ஆண்டுகளுக்கும் மேலாக மற்றும் 10 ஆண்டுகள் வரை செயல்படாத கணக்குகளில்) மற்றும் பணம் கோரப்படாத டெபாசிட்கள் (10 ஆண்டுகளுக்கு மேல்) உள்ள தொகை ஆர்பிஐ-யின் டிஇஏ- பண்ட்க்கு மாற்றப்படுகிறது. நீங்களோ அல்லது உங்கள் சட்டப்பூர்வ வாரிசுகளோ, எந்த நேரத்திலும் அதைக் கோரிப் பெறலாம்.
உங்கள் பணத்தைப் பெற மூன்று எளிய வழிகள்
1. உங்கள் வழக்கமான வங்கி கிளை மட்டுமின்றி, எந்த வங்கி கிளைக்கும் நீங்கள் வரலாம்.
2. கேஒய்சி ஆவணங்களை (ஆதார், பாஸ்போர்ட், வோட்டர் ஐடி அல்லது டிரைவிங் லைசென்ஸ்) சமர்ப்பியுங்கள்.
3. சரிபார்த்த பிறகு, உங்கள் பணத்தை வட்டியுடன் பெறுங்கள்.
2025 அக்டோபர் முதல் டிசம்பர் வரை நம் நாடெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் கோரப்படாத சொத்துக்கள் பற்றிய சிறப்பு முகாம்களுக்கு வாருங்கள்.
உங்களின் கோரப்படாத டெபாசிட்களை அறியுங்கள்
உங்கள் வங்கியின் இணையதளத்தில் அல்லது ஆர்பிஐயின் UDGAM இணையதளத்தில் (https://udgam.rbi.org.in) . தற்போது 30 வங்கிகள் உள்ளன.
ஆர்பிஐ சொல்கிறது...
விவரமா இருங்க, எச்சரிக்கையா இருங்க!
७७
கூடுதல் விவரங்களுக்கு
- கோட்
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் rbikehtahal@rbi.org.in
கேள் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் நம்பர்
99990 41935
பொதுமக்களின் நலன் கருதி வெளியிடுவோர் भारतीय रिजर्व बैंक
RESERVE BANK OF INDIA