கடந்த கால வருமானத்தின் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா?
ஒருவர் கடந்த கால வருமானத்தின் அடிப்படையில் மட்டுமே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய கூடாது.
உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டுக் காலம், நிதி இலக்கு ஆகியவற்றின் அடிப்படையில் முதலீட்டை மேற்கொள்வதுதான் சரியாக இருக்கும்