அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் GST
மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு ஆகியவற்றுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி நீக்கப்பட்டு இருக்கிறது. இது இந்த காப்பீடு எடுப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். காப்பீட்டு நிறுவனங்கள் இந்த பலனை பாலிசிதாரர்களுக்கு அளிக்க முன்வர வேண்டும்.
அடுத்து கல்வி சார்ந்த விவசாயி சார்ந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டுள்ளது அதுவும் வரவேற்கத்தக்க விஷயமாகும்.
நாட்டில் இனி கல்வி செலவு குறைய வாய்ப்புள்ளது.