⚠️ *முக்கியம்: உங்கள் வங்கி உங்கள் கணக்கிற்கு மறு KYC தேவை என்று உங்களுக்கு அறிவித்ததா*?
உங்கள் வங்கி கணக்கை செயலில் வைத்திருக்க, தயவுசெய்து உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
📌 *KYC எப்படி புதுப்பிப்பது*:
👉 உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைகோ அல்லது கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்
👉 ஆதார் / வோட்டர் ஐடி / ஓட்டுநர் உரிமம் / பாஸ்போர்ட் / NREGA வேலை அட்டை கொண்டு செல்லவும்
👉 விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் → சுய அறிக்கை (Self-declaration) போதும்
✅ இந்திய ரிசர்வ் வங்கியின் ஒரு முயற்சி.
✅ இந்திய ரிசர்வ் வங்கியின் ஒரு முயற்சி.