தனிநபர் மருத்துவ காப்பீடு & ஆயுள் காப்பீடு இனி GST வரி இல்லை
.
காலக் காப்பீட்டு பாலிசிகள் அதாவது Term லைப் இன்சூரன்ஸ்
ULIP அல்லது எண்டோவ்மெண்ட் பாலிசிகள்
தனிநபர் மருத்துவ காப்பீடு
ஃபேமிலி ஃப்ளோட்டர் மருத்துவ காப்பீடுbபாலிசிகள்
மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு பாலிசிகள்
ஆகியவற்றுக்கு 2025 செப்டம்பர் 22 முதல் ஜிஎஸ்டி வரி இல்லை.
முன்பு
தற்போது