*AMEEN'S* Life Coach,
Discover Your Life.
Call +9360691377.
மணம் மனதை மாற்றுமா?
***. *****. *****. **
நம் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை தீர்மானிப்பதில் நறுமணங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
சில மணங்கள் செரடோனின், டோபமைன் போன்ற ஹார்மோன்களை அதிகரித்து மன அழுத்தத்தை குறைத்து மனதை சுறுசுறுப்பாக்கி
உணர்ச்சிகளைத் தூண்டி நினைவுகளுக்குள் நம்மை அழைத்து செல்லும்.
சில கெட்ட மணங்கள் நம்மை முகம் சுளிக்கவும் செய்து விடுவதை அனைவரும் அறிவோம்.
மணங்கள் நம் மனதை மாற்றும் என்பதே அறிவியல் உண்மை.
குறிப்பாக லாவெண்டர் மற்றும் எலுமிச்சை போன்ற நறு மணங்கள் நிறைந்த திரவியங்கள், செரோடோனின் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் மனநிலையை மேம்படுத்தி
அமைதி மற்றும் உடல் தளர்வை உண்டாக்கும்.
எலுமிச்சையின் 'சிட்ரஸ்' மணம் மூளையை புத்துணர்ச்சியூட்டி ,மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது.
சந்தனம் மற்றும் மஞ்சளின் நறு மணங்கள் மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.
மல்லிகையின் நறுமணம், மனதை சீராக்கி உறக்கத்தைத் தூண்டுவதாகவும் அறியப்படுகிறது
வெட்டிவேர் நறுமணம், மிகவும் ஆழமாக அமைதிப் படுத்தி மன அழுத்தத்தை குறைத்து தூக்கம் மற்றும் ஓய்வை ஊக்குவிப்பதாக அறியப்படுகிறது.
புதினாவின் மனம் புத்துணர்ச்சி அளித்து கவனக்குறைவை நீக்கும்.
ரோஜா, மன அழுத்தத்தை நீக்கி பதட்டத்தை எதிர்த்துப் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக வைக்கும்.
மணங்களின் மருத்துவ மற்றும் உளவியல் பயன்கள்
மனஅழுத்தம் குறைப்பு
மனச்சோர்வு தணிப்பு
தூக்கமின்மை நீக்கம்
கவனத்தை அதிகரிப்பது
என பல பலன்களை தருகின்றன.
மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் நிகழும் மாற்றங்களால் மன நிலையும், உணர்ச்சிகளும் மாறுகின்றன. இதற்குக் காரணம், மணம் உணரும் உணர்வு மூளையின் லிம்பிக் சிஸ்டத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் தன்மை உடையது
நறு மணங்கள் மனநிலையை மாற்றும்!"
நாமும் நம் வாழ்க்கையில் நறு மணங்களை
அனுபவிப்போம்.

Thanks and Warm Regards
S. Chitra B.Com