குறைவான வரி & ரிஸ்க்: ஈக்விட்டி சேவிங்ஸ்
ஃபண்ட்..!
பஜாஜ் ஃபின்செர்வ்
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பங்குச் சந்தை, ஆர்பிட்ரேஜ் முறை, கடன் பத்திரங்கள்
ஆகியவற்றில் கலந்து முதலீடு செய்யும் பஜாஜ் ஃபின்செர்வ் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட்
(Bajaj Finserv Equity Savings Fund) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ‘
.இந்த
ஃபண்ட் திட்டத்தில் 2025 ஆகஸ்ட் 11 வரை புதிய ஃபண்ட் வெளியீட்டின் (NFO) மூலம்
முதலீட்டை மேற்கொள்ளலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000
மிதமான ரிஸ்க் உடைய இந்த ஃபண்டில் திட்டத்தில் ஓரளவுக்கு நிலையான வருமானத்துடன் அதாவது ஆண்டுக்கு சுமார் 8% வருமானத்துடன் பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுக்கு உரிய வருமான வரி சலுகையையும் சேர்த்து பெற முடியும்.
அதாவது முதலீடு செய்து
ஓராண்டுக்குள் யூனிட்களை விற்பனை செய்தால் ஒருவர் எந்த வரி வரம்பில் வந்தாலும்
குறுகிய கால மூலதன ஆதாயத்துக்கு 20% வரிக் கட்டினால் போதும். ஓராண்டுக்கு மேற்பட்ட
நிலையில் யூனிட்களை விற்று லாபம் பார்க்கும் போது நிதியாண்டில் ரூ.1.25 லட்சம்
வரைக்கும் வரி இல்லை. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு 12.5% என குறைவாக வரிக்
கட்டினால் போதும்.
மேலும் விவரங்கள் மற்றும் முதலீடுகளுக்கு..!
ஏ எஸ் முரளிதரன்
CEO,
உமா முரளிதரன்
லலிதா முரளிதரன்
வீரா ஃபைன்சர்வ்
பழைய எண். 23/69, புதிய எண். 14, 1வது தளம்,
ரக்ஷா வளாகம்,
டிஎம் மேஸ்திரி தெரு,
வண்ணான்துறை சந்திப்பு,
திருவான்மியூர்
சென்னை 600041
மொபைல் & வாட்ஸ்அப் 8754035456
மின்னஞ்சல்:
asmuralidharran@gmail.com
முன்னணி தனிநபர் நிதி இதழ் நாணயம் விகடனில் திரு. ஏ.எஸ்.முரளிதரன் எழுதிய கட்டுரைகளைப் படிக்க bit.ly/3YFqCL5
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.