*இந்தியா வளரும் அளவு நம் விட்டு பொருளாதாரம் வளர்ந்தால் போதும்!*
5000 ரூபாயில் தொடங்குகிறது கோடியைத் தொட!
இலக்கு எந்த அளவு நம்மை உந்தி தள்ளும் என்பது அதை நிர்ணயங்கள் அது உங்களை ஓட வைத்துவிடும்!
வழிகாட்டி எளிமையாக உங்கள் பணத்தைப் பெருக்க உதவும்!
ஏழையாகப் பிறப்பது தவறு அல்ல ஆனால் ஏழையாக இறப்பது தவறு!
சாமானியனுக்குப் புரியும் அளவு எளிமையாக விளக்குகிறார் நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி