ஒரே கல்லில் 2 மாங்காய்..! மிரே அசெட் கோல்ட் சில்வர் பாஸிவ் ஃபண்ட்..!
Gold
Silver FoF
மிரே அசெட் மல்டி ஃபாக்டர் பாஸிவ் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்
மிரே அசெட்
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், மொமெண்டம், குறைந்த ஏற்றத் தாழ்வு, ஆல்பா, வளர்ச்சி,
மதிப்பீடு, சம அளவிலான வெயிட்டேஜ், தரம் என்று பல உத்திகளை பயன்படுத்தி முதலீடு செய்யும்
புதிய வகை திட்டத்தை மிரே அசெட் மல்டி ஃபாக்டர் பாஸிவ் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (Mirae
Asset Multi Factor Passive FoF) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.
இது தீமெட்டிக்
வகை சார்ந்தது மற்றும் திட்டத்தின் பெரும் பகுதி பங்குச் சந்தைகளில் முதலீடு
செய்யப்படுவதால் ஐந்தாண்டுக்கு மேற்பட்ட நீண்ட கால நோக்கில் இந்தத் திட்டத்தில்
முதலீடு செய்வது நல்லது.
கோல்டு சில்வர் பாஸிவ் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்
தங்கம்
மற்றும் வெள்ளி குறியீட்டில் முதலீடு மேற்கொள்ளப்படும் ஃபண்டை மிரே அசெட் கோல்டு சில்வர் பாஸிவ் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (Mirae Asset Gold Silver FoF) என்கிற பெயரில்
அறிமுகம் செய்துள்ளது.
தங்கம்
மற்றும் வெள்ளியில் டிஜிட்டல் வழியில் முதலீடு செய்ய ஏற்ற திட்டம் இது.
இந்த இரு
திட்டங்களிலும் 2025 ஆகஸ்ட் 25 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.
இந்த இரு திட்டங்களிலும் குறைந்தபட்ச முதலீடு: ரூ.5,000
மேலும் விவரங்கள் மற்றும் முதலீடுகளுக்கு..!
ஏ எஸ் முரளிதரன்
CEO,
உமா முரளிதரன்
லலிதா முரளிதரன்
வீரா ஃபைன்சர்வ்
பழைய எண். 23/69, புதிய எண். 14, 1வது தளம்,
ரக்ஷா வளாகம்,
டிஎம் மேஸ்திரி தெரு,
வண்ணான்துறை சந்திப்பு,
திருவான்மியூர்
சென்னை 600041
மொபைல் & வாட்ஸ்அப் 8754035456
மின்னஞ்சல்:
asmuralidharran@gmail.com
முன்னணி தனிநபர் நிதி இதழ் நாணயம் விகடனில் திரு. ஏ.எஸ்.முரளிதரன் எழுதிய கட்டுரைகளைப் படிக்க bit.ly/3YFqCL5
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.