குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000: நிப்பான் இந்தியா நிஃப்டி இந்தியா மேனுஃபாக்சரிங் ஃபண்ட் Nifty India Manufacturing Fund..
நிப்பான்
இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களில்
முதலீடு செய்யும் புதிய திட்டத்தை நிப்பான்
இந்தியா நிஃப்டி இந்தியா மேனுஃபாக்சரிங் ஃபண்ட் (Nippon India Nifty India
Manufacturing Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத்
திட்டத்தில் 2025 ஆகஸ்ட் 20 வரை புதிய ஃபண்ட் வெளியீடு (என்.எஃப்.ஓ) மூலம் முதலீடு
செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000
இந்தியாவின்
உற்பத்தி வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்யும் தீமெட்டிக் ஃபண்டுகள்
ரிஸ்க் உடையவை ஆகும். ஆனால், இந்த ரிஸ்க் நீண்ட காலத்தில் பரவலாக்காம்
செய்யப்படுகிறது. இந்த ஃபண்டின் மூலம் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட இரு
மடங்குக்கு மேல் லாபத்தை பெற வாய்ப்புள்ளது.
கூடுதல் விவரம் மற்றும் முதலீடு செய்ய
அணுகவும்.
எஸ்.குமார் - மொபைல் எண்.9789177445
வருமான வரி நிபுணர், கூட்டாளர் –
நீனா கேப்பிடல் சர்வீசஸ் எல்எல்பி,
எங்கள் பிற நிதி சேவைகள்:
எல்.ஐ.சி (டேர்ம் காப்பீட்டுத் திட்டங்கள்)
மியூச்சுவல் ஃபண்டுகள் (ELSS, SIP & அனைத்து வகையான ஃபண்டுகளும்)
டீமேட் & ஈக்விட்டி டிரேடிங் (ஸ்ரீராம் இன்சைட் ஷேர் புரோக்கர்ஸ் லிமிடெட்)
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் (2 & 4 சக்கர வாகன காப்பீட்டிற்கு),
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் (மெடிக்ளெய்ம் & பிஏ இன்சூரன்ஸ்)
வரி சேமிப்பு / ஓய்வூதிய முதலீடுகள்
மூலதன ஆதாயப் பத்திரங்கள் / NCDகள்.
பான் கார்டை ஏற்பாடு,
வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி தாக்கல்.
மொபைல்: அலுவலகம்: 9360515390
அலுவலகம்:
10/2, ராம்ஜி காலனி, எதிரில்.
டிவிஎஸ் நகர், தளி சாலை,
ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம் அருகில் / ஹோட்டல் ஆதித் பவன்,
ஓசூர் - 635109 - TN
பொறுப்புத் துறப்பு : காப்பீடு என்பது ஒரு வேண்டுகோள் விடயமாகும். திட்டங்களின் கடந்தகால செயல்திறன், திட்டங்களின் எதிர்கால செயல்திறனைக் குறிக்க வேண்டிய அவசியமில்லை.