நிதி சொத்துகளுக்கு மாறும் முதலீட்டாளர்: லாபம் ஈட்ட செய்ய வேண்டிய விஷயங்கள்!
நமது நாட்டில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் டீமேட் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது நாட்டு மக்கள் தொகையில் சதவிகிதம் 14% ஆக உள்ளது.
ஆனாலும், இதர வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவு ஆகும். இது எண்ணிக்கை சீனாவில் 28%, ஜப்பானில் 30%, அமெரிக்காவில் 40% பேரிடம் உள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் மொத்த சொத்துகளின் மதிப்பு நமது நாட்டின் ஜிடிபி விகிதாச்சாரத்தோடு ஒப்பிட்டால் இந்தியாவில் 18% ஆக உள்ளது. இந்த விகிதம் அமெரிக்காவில் 69%, பிரிட்டனில் 53%, ஜப்பானில் 43%, சீனாவில் 23% ஆக உள்ளது.
நிதி சொத்துகளில் கவனம் செலுத்தும் சிறு முதலீட்டாளர்கள்:
கடந்த காலங்களில் இந்தியர்கள் ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற ஃபிசிக்கல் சொத்துக்களில் அதிகம் முதலீடு செய்தனர். சென்ற 2005 ஆம் ஆண்டு வரை ரியல் எஸ்டேட் துறை கணிசமான ஏற்றத்தை அடைந்து வந்தது இதற்கு காரணமாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. அதனால் இந்தியர்கள் பலர் நிதி சொத்துகளில் (Financial Assets) கவனத்தை திருப்பி வருகின்றனர்.
இந்தக் கட்டுரையை முழுமையாக படிக்க