மொத்தப் பக்கக்காட்சிகள்

அஸ்பா ASBA முறையில் பங்குகள் விற்பனை

அஸ்பா (ASBA - Applications Supported by Blocked Amount) முறையில் பங்குகள் விற்பனை செய்யப்படும்.  இம்முறையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே முதலீட்டாளர் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும்.

அதேநேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகை வங்கி கணக்கில் முடக்கி (Blocked) வைக்கப்பட்டிருக்கும்.


 இந்த வசதியை தங்களின் வங்கி மூலம் அனைத்து முதலீட்டாளர்களும் (ஆங்கர் முதலீட்டாளர்கள் தவிர) பயன்படுத்திக் கொள்ளலாம்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

ராகேஷ் ஜுன் ஜூன் வாலா சொத்து மதிப்பு ரூ 35 ஆயிரம் கோடி

ராகேஷ் ஜுன் ஜூன் வாலா சொத்து மதிப்பு ரூ 35,500  கோடி Passes away today at the age of 62.