தங்கம் விலை மேலும் உயரும் கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு
புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு ஏற்றவாறு தங்கம், வெள்ளியில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது இயல்பான ஒன்றாகிவிட்டது.
இந்நிலையில், 2026 நடப்பாண்டின் இறுதியில், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங் கம் விலை 5,400 அமெரிக்க டாலர்களாக உயர்வு காண வாய்ப்புள்ளதாக தர ஆய்வு நிறுவனமான 'கோல்டுமேன் சாக்ஸ்'
வெளியிட்டுள்ளது.
அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில், 8 கிராம் தங்கம் விலை கிட்டத்தட்ட 1.28 லட்சம் ரூபாயை எட்ட வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட் டுள்ளது.
வளர்ந்து வரும் நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது கையிருப்பை தங்கமாக மாற்றுவதே இந்த விலை உயர் வுக்கு முக்கிய காரணமாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
