விலை உயரும் தங்க நகை பங்குகள் Gold Stocks
மூன்றாம் காலாண்டுக்கு பிறகு தங்க நகை உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களில் பங்கு விலை கணிசமாக உயர்ந்து இருக்கின்றன.
குறிப்பாக, டைட்டான், கல்யாண் ஜூவல்லர்ஸ், சென்ஸ்கோ கோல்டு ஆகியவை குறிப்பிடத்தக்க பங்குகள் ஆகும்.