வெவ்வேறு வடிவமைப்புகளில் உள்ள நாணயங்கள் பற்றி உங்களுக்கு உறுதியாக தெரியவில்லையா?
ஒரே மதிப்பைக் கொண்ட, ஆனால் வெவ்வேறு வடிவமைப்புகளில் இருக்கும் நாணயங்கள் ஒரே சமயத்தில் புழக்கத்தில் இருக்கின்றன.
50 பைசா, ₹1, ₹2, ₹5, ₹10, மற்றும் ₹20 நாணயங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக செல்லக்கூடியவை மற்றும் நீண்ட காலமாக புழக்கத்தில் இருப்பவை.
நாணயங்கள் குறித்த தவறான தகவல்களை அல்லது வதந்திகளை நம்பாதீர்கள்
தயக்கமின்றி நாணயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ரிசர்வ் வங்கி (RBI) சொல்கிறது - விவரமாக இருங்கள், விழிப்புடன் இருங்கள்!