திருச்சியில் நவம்பர் 15-ல் முதலீட்டாளர் விழிப்புணர்வு கூட்டம்!
80 ஆண்டு பாரம்பர்யம் கொண்ட ARA Prosperity நிறுவனம், ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துடன் இணைந்து திருச்சியில் முதலீட்டாளர் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்துகிறது.
திருச்சியில் நவம்பர் 15-ல் முதலீட்டாளர் விழிப்புணர்வு கூட்டம்!