வாழ்க கூட்டுறவு!
வளர்க வீட்டு வசதி!!
சென்னை அரசு அலுவலர் கூட்டுறவு கட்டிடச் சங்கம் லிட்,.
பதிவு எண் : G-997
(தமிழ்நாடு அரசு கூட்டுறவு நிறுவனம்) (தொடக்கம்: 25.02.1935)
எண்: 372, முடிச்சூர் ரோடு, தாம்பரம் (மேற்கு), சென்னை - 600045.
அலுவலக தொலைபேசி : 044-46141124
கைபேசி: 9840641861
வழங்கப்படும் சேவைகள்
அதிக வட்டியில் நிரந்தர வைப்பு (FIXED DEPOSIT) பெறப்படுகிறது.
ஒரு வருடம் மற்றும்
: 8.50%
பாதுகாப்பு பெட்டக வசதியுடன் குறைந்த வட்டியில் நகைக்கடன் . 30,00,000/-லட்சம் வரை
அதற்குமேல் மூத்த குடிமக்களுக்கு
:0.5% கூடுதலாக வழங்கப்படுகிறது
சிறப்பு வாய்ப்பு திட்டம் 444 நாட்களுக்கு 9%
'குறைந்த வட்டியில் வீட்டு அடமானக் கடன் 25,00,000 இலட்சம் வரை
சங்க அலுவலகம் குளிர்சாதன வசதி. கணினி மயமாக்கல்,(ம) இ - சேவை மையம் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தினசரி காலை 10.00 மணிமுதல் மாலை 5.30 மணிவரை அனைத்து சேவைகளும் வழங்கப்படும்
மேலும் விவரங்களுக்கு சங்க அலுவலகத்தை அணுகவும்
B.சண்முகம், B.Com., DCM
S.பிரியங்கா, B.E., HDC.,
செயலாளர்
செயலாட்சியர் / கூட்டுறவு சார்பதிவாளர்