தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்:
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7 அன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் (National Cancer Awareness Day) அனுசரிக்கப்படுகிறது.
உலகில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்றாக புற்றுநோய் இருக்கும் நிலையில், இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த
கொஞ்சம் இதை படிப்போம்.
ரேடியம் மற்றும் பொலோனியம் ஆகிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டறிந்து, புற்றுநோய் சிகிச்சையின் முக்கிய அங்கமான கதிரியக்க சிகிச்சை (Radiotherapy) முறைக்கு வித்திட்ட, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மேரி கியூரி அவர்களின் பிறந்தநாளையொட்டி நவம்பர் 7 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
புற்றுநோயின் தாக்கம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை புகட்டுவதும், முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுமே ஆகும்.
முன்கூட்டியே கண்டறிதல்: புற்றுநோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயேகண்டறிவது, வெற்றிகரமான சிகிச்சை மற்றும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்க செய்கிறது.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் (Screening) மற்றும் அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்வதன் அவசியத்தை நாம் மறக்க கூடாது.
தடுப்பு நடவடிக்கைகள்:
**. **. **. ***
ஆரோக்கியமான உணவை
உண்பது புகையிலைகளை தவிர்ப்பது, போதை பொருட்களை தவிர்ப்பது, உடல் உழைப்புடன் இருப்பது, உழைப்பு இல்லாதவர்கள் உடற்பயிற்சியை செய்வது
போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் புற்று நோய் வரும் அபாயத்தைக் குறைக்க முடியும் என்பதை மறக்க கூடாது.
புற்றுநோய் குறித்த அச்சம் மற்றும் தவறான கருத்துகளைப் போக்கி, நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை தர வேண்டும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமே புற்றுநோய் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவதால் ஏற்படும் சிக்கல்கள் ஒரு பெரும் சுமையாகவே மருத்துவர்களுக்குஉள்ளன.
எனவே, இன்று முதல் ஒவ்வொரு தனி நபரும் தங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தவும், உடல் அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் இருக்கவும், தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும் முடிவு செய்வோம்.
"ஆரம்பகால கண்டறிதலே உயிர்களைக் காப்பாற்றும்"
என்பதையும் முறையான உணவு முறைகளும், வாழ்க்கை முறைகளுமே ஆரோக்கியமான வாழ்க்கை தரும் என்பதை மறக்க கூடாது.
நேசத்துடன்
எம். நூருல் அமீன்.
சென்னை.1.

Thanks and Warm Regards
S. Chitra B.Com