குறைந்தபட்ச
முதலீடு ரூ.1,000: ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் பிசினஸ் கங்லோமிரேட்ஸ்
ஃபண்ட் Business Conglomerates Fund
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், இந்தியாவின் முன்னணி குழும நிறுவனங்களில்
முதலீடு செய்யும் திட்டத்தை ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல்
பிசினஸ் கங்லோமிரேட்ஸ் ஃபண்ட் (ICICI Prudential Business Conglomerates Fund) என்கிற
பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. குழும நிறுவனம் என்பது பல்வேறு, தொடர்பில்லாத தொழில்களில்
இயங்கும் ஒரு குழுமம்.
உதாரணமாக, ரிலையன்ஸ், டாடா, பிர்லா குழுமங்கள் பல்வேறு துறைகளில்
இயங்கி வருகின்றன. இவை பல துறைகளில் இயங்கி வருவதால் ரிஸ்க் குறைவாகும்.
இந்த ஃபண்ட் திட்டத்தில் 2025 அக்டோபர் 17 வரை என்எஃப்ஓ
(NFO) வெளியீட்டின் மூலம் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச
முதலீடு ரூ.1,000.
சிறந்த தரமான முன்னணி நிறுவனப் பங்குகள் என்பதால் நீண்ட காலத்தில்
ஆண்டுக்கு சராசரியாக 12-13%க்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
யுவராஜ் சக்ரவர்த்தி (Yuvaraj Chakravarthy),
செபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்
சென்னை
தொலைபேசி எண்:
98847 44227
இ மெயில் முகவரி: yuvarajchakravarthy@gmail.com
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும்
முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள்
கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.